தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பணி!

View previous topic View next topic Go down

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பணி!

Post by மகி on Sun Jul 17, 2011 11:22 pm

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் நிலநடுக்க கண்காணிப்பு திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய தகவல்களை (BIO-DATA) தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 5.

1. பணியின் பெயர்: Assistant.

பணிக்காலம்:

ஒரு வருடம், மேலும் பணி காலம் நீட்டிக்கப்படலாம்.

கல்வித்தகுதி:

பிசிஏ அல்லது இயற்பியல், ஜியாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ்சி பட்டம் அல்லது சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கூடுதலாக Software & Programming அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

சம்பளம்: மாதம் ரூ. 6,000.

2. பணியின் பெயர்: Junior Project Assistant/Professional Assistant.

பணிக்காலம்:

ஒரு வருடம், மேலும் பணி காலம் நீட்டிக்கப்படலாம்.

கல்வித்தகுதி:

இயற்பியல், ஜியாலஜி, ஜியாலஜிஸ், அப்ளைடு ஜியாலஜி, ஜியாகிராபி, மற்றும் ஜிஐஎஸ் பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக், எம்.எஸ்சி(டெக்) முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

சம்பளம்: மாதம் ரூ. 12,000.

3. பணியின் பெயர்: Senior Project Assistant.

பணிக்காலம்:

ஒரு வருடம், மேலும் பணி காலம் நீட்டிக்கப்படலாம்.

கல்வித்தகுதி:

ஜியோஇயற்பியல், ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோதகவலறியல், ரிமோட்சென்ஸ்செட்டிங் மற்றும் ஜிஐஎஸ் பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக், எம்.எஸ்சி(டெக்), எம்.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 14,000.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

விண்ணப்ப தகவல்களை அனுப்ப கடைசி நாள்: 20.07.2011.

விண்ணப்ப தகவல்களை (BIO-DATA) அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

Centre For Disaster Mitigation & Management,

CPDE-Building IInd Floor,

Anna University Guindy,

Chennai-600025.

E-mail: cdmmchennai@gmail.com

நன்றி: தினமணி.

_________________
[You must be registered and logged in to see this image.]

மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum