தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா.

3 posters

Go down

நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. Empty நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா.

Post by Divya.R Tue Jun 14, 2011 8:41 pm

நான் கடவுள் விமர்சனத்தில் அனைவரும் சுட்டிக் காட்டிய அம்சம், பாலாவுக்கு கரடு முரடான ஹீரோவைத் தவிர வேறு யாரையும் வைத்து படம் பண்ணத் தெ‌ரியாதா?

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள்… நான்கு படங்களும் நான்கு அனுபவங்கள் என்றாலும் நான்குமே சீ‌ரியஸ் திரைப்படங்கள் என்ற ஒரே தலைப்புக்குள் அடங்குபவை. காதல், காமெடி, ஹாரர் என்று இதுவரை பாலா முயன்று பார்த்ததில்லை.

இந்த விமர்சனம் பாலாவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. நான் கடவுளுக்குப் பிறகான பேட்டிகளில் காதல் மற்றும் நகைச்சுவை படங்கள் இயக்குவது குறித்து அதிகமாக அவர் பேசியிருப்பதை காணலாம்.

அடுத்து தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. அவரது அலுவலக வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கும் தகவல் இது.

கதையை தேர்வு செய்து, நடிகர்களை மனதுக்குள் கொண்டு வந்து, அடுத்தப் படத்துக்கு பாலா வடிவம் கொடுப்பது வரை இப்படிப்பட்ட கசிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும். இறுதியில் கசிவுகளே காமெடியானாலும் ஆச்ச‌ரியமில்லை.
Divya.R
Divya.R
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 12
புள்ளிகள் : 41
Reputation : 0
சேர்ந்தது : 04/06/2011
வசிப்பிடம் : madurai

Back to top Go down

நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. Empty Re: நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா.

Post by malai Thu Jun 16, 2011 4:37 am

எல்லா பது இயக்குனர்கள் இது போல பேசப்பட்டாகள்.கிராமத்து ,படம் தந்த பாரதி ராஜாவுக்கு சிகப்பு ரோஜாக்கள் .
பாக்யராஜுக்கு ,விடியும் வரை காத்திரு .இபப்டி தான் ,சொல்லுவது சுலபம் தானே ?
malai
malai
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 53
புள்ளிகள் : 62
Reputation : 1
சேர்ந்தது : 12/06/2011
வசிப்பிடம் : tamil nadu

Back to top Go down

நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. Empty Re: நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா.

Post by sriniyamasri Fri Jun 17, 2011 1:43 am

பாலா சார் என்ன இப்புடி விபரித முடிவு எடுக்குரிங்க

plz unga style-a matthadhinga Sir

unga padana enga gang-la ellorom virumbi pappom Smile
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. Empty Re: நகைச்சுவை படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாலா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum