தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இது ஒரு எச்சரிக்கை

Go down

இது ஒரு எச்சரிக்கை Empty இது ஒரு எச்சரிக்கை

Post by ggraja on Sat May 21, 2011 4:11 pm

டாட்டா டொகொமா வின் ஏமாற்று வேலை.

டாட்டா டொகொமா நொடிக்கு 1 பைசா என்ற கட்டணத்தில் மொபைல் சர்வீஸ் வழங்குகிறது; இது மிகவும் குறைவான கட்டணம் என்று டாட்டா டொகொமா விற்கு யாரேனும் மாற நினைத்தால் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. தப்பித் தவறி கூட டாட்டா டொகொமா விற்கு மாறாதீர்கள்.புதிதாக மொபைல் வாங்குபவர்களும் டாட்டா டொகொமா சிம் கார்டு வாங்காதீர்கள்.
டாட்டா டொகொமா வில் ஒருபுறம் 1நொடிக்கு 1 பைசா என்ற குறைந்த கட்டணம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிவிட்டு மறுபுறம் ப்ல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தினசரி டிப்ஸ் வழங்குதல் போன்ற கூடுதல் சர்வீஸ்களை நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்கள் மீது மறைமுகமாக திணித்து உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுவிடும்..
இவ்விஷயத்தில் டாட்டா டொகொமா வினர் உங்களை மிக நூணுக்கமாகவும் திறமையாகவும் ஏமாற்றுவார்கள். நீங்கள் மொபைலில் பேசிக் கொண்டிருக்கும்போது அல்லது மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருக்கும்போதோ இடையில் எந்தவித சவுண்ட் ( message alert )ம் இல்லாமல் இந்த கூடுதல் சர்வீஸூக்கான மெஸேஜை அவர்கள் உங்களுக்கு அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு வந்த phone call ஐ ப் பெற ok பட்டனை அழுத்தும்போதோ அல்லது உங்கள் ந்ண்பர்களிடமிருந்து வந்த மெஸேஜை scroll செயும்போதே டாட்டா டொகோமோ வின் கூடுதல் சர்வீஸூக்கான மெஸேஜூம் ஓகே ஆகி அடுத்த வினாடியே உங்கள் account லிருந்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
இப்படியே மாதத்திற்கு ரூ 30 லிருந்து ரூ 100 , ரூ 200 வரை எடுத்துக் கொள்வார்கள்.
டாட்டா டொகோமாவின் இப்படிப்பட்ட ஏமாற்று வேலையால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றன்ர். என்வே டாட்டா டொகோமா பயன்படுத்துவதை கைவிடுங்கள்.
avatar
ggraja
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 36
புள்ளிகள் : 104
Reputation : 0
சேர்ந்தது : 11/01/2010
வசிப்பிடம் : chennai

Back to top Go down

இது ஒரு எச்சரிக்கை Empty Re: இது ஒரு எச்சரிக்கை

Post by 1984srinath on Mon Jul 04, 2011 8:03 pm

ithu tat docomo virku mattum alla airtel vodophone pontra periya company kalum ithe soolchiyai than kaiyalkirathu.
1984srinath
1984srinath
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 3
புள்ளிகள் : 5
Reputation : 0
சேர்ந்தது : 12/05/2011
வசிப்பிடம் : nagercoil

Back to top Go down

இது ஒரு எச்சரிக்கை Empty Re: இது ஒரு எச்சரிக்கை

Post by B.G.துர்கா தேவி on Mon Jul 04, 2011 9:37 pm

இது ஒரு எச்சரிக்கை 563627
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

இது ஒரு எச்சரிக்கை Empty Re: இது ஒரு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum