தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழக மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!-ஜெ.

Go down

தமிழக மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!-ஜெ. Empty தமிழக மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!-ஜெ.

Post by B.G.துர்கா தேவி on Fri May 13, 2011 10:26 pm

தமிழக மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!-ஜெ.

சென்னை: இந்த மாபெரும் வெற்றி தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வராகப் பதவியேற்கவுள்ளவருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் கூறுகையில்,

“இது தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி.

திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை அவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்விக்குக் காரணம்.

தேர்தலில் பண பலம் தோற்றுப் போய் விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஒன்றரை ஆண்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தலின்போது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றரை ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆட்சி அமைந்ததும் தமிழகத்தைப் புனரமைப்பதே எனது அரசின் தலையாயக் கடமையாக இருக்கும். அதற்கு முன் சீர்குலைந்து கிடக்கும் நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தின்போதே மக்களின் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட வெற்றியைக் கொடுத்த அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

ஆளுநரிடம் பதவியேற்பு விழா குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் பதவியேற்பு விழா குறித்த விவரங்கள் வெளியாகும்.

சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு எனது பாராட்டுக்கள், நன்றிகள்.

இந்த மகத்தான வெற்றியைக் கொடுத்த தமிழக மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஜெயலலிதா.
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum