தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்!

View previous topic View next topic Go down

பெல் நிறுவனத்தில் காலி இடங்கள்!

Post by மகி on Wed May 04, 2011 3:13 pm

மத்திய அரசின் நவரத்ன நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள பல்வேறு மையங்களில் பணி புரிய எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 30 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 40 இடங்களும் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு:

பெல் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அடிப்படையில் அதிகபட்சமாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., 3 ஆண்டுகளும் சலுகைகள் உள்ளது.

கல்வித் தகுதி:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு தொடர்புடைய படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற இன்ஜினியரிங் பிரிவினர் விண்ணப்பிக்கக் கூடாது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் மட்டுமே பெல் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியத் தேவையாகும். முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

தேர்வு முறை:

பெல் நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களில் தகுதி உடைய விண்ணப்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்விற்கான அழைப்புகள் அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு 26.06.2011 அன்று பெங்களூரு, புது டில்லி, மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் ஜெனரல் ஆப்டிடியூட், தொடர்புடைய இன்ஜினியரிங் துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ரூ.500/-க்கான டி.டி.,யை Bharat Electronics Limited என்ற பெயரில் ஸ்டேட் வங்கியில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.200/-க்கு மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். இதன் வாயிலாகவே உங்களின் எழுத்துத் தேர்வு அழைப்பு, நேர்காணல் அழைப்பு, தேர்ச்சி முடிவுகள் போன்ற முக்கியமான விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும். ஆன்-லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு 16.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

முகவரி:

Post Box No : 4334,
Kalkaji Head Post Office,
New Delhi 110019.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.05.2011.

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 16.05.2011.

இணைய தள முகவரி: http://specialtest.in/bel2011/

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this image.]

மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum