தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

'ஏசி'யிலேயே இருப்பவரா?

Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by B.G.துர்கா தேவி on Thu Apr 28, 2011 9:10 pm

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஒன்று தானா? அசட்டை கூடாது!

உட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது.

தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப்பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான்.

இரண்டாவது தான் 'வெர்டிகோ' எனப்படும் தொடர் கிறுகிறுப்பு இதுவும் தலைசுற்றல் மாதிரியே இருக்கிறது. ஆனால் மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பித்து பாதிக்கும். அதிக பட்ச ஆபத்து இதய கோளாறு தான். அதனால், தலைசுற்றலாக இருந்தாலும், கிறுகிறுப்பாக இருந்தாலும் உஷாராக இருந்து, முன்னெச்சரிக்கையாக டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வதே நல்லது.

டெல்லியில் உள்ள மாக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை தலைமை டாக்டர் மிஸ்ரா தரும் சில முக்கிய தகவல்கள்:

சாதாரண தலைச்சுற்றல் போலத்தான் 'வெர்டிகோ'வும் இருக்கும். இந்த பாதிப்பு இருப்போரை இந்த கோளாறு தூங்க விடாது. சரியாக படுக்கவும் முடியாமல் தவிக்க வைத்துவிடும். தலைசுற்றல் ஏற்பட்டவுடன், குமட்டல் இருக்கும். சாதாரண தலைச்சுற்றலில் இந்த நிலை இருக்காது.

'வெர்டிகோ'வுக்கு பல காரணங்கள் உள்ளன. தொடர்ந்து அது தொல்லைபடுத்தியபடி இருக்கும். டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும், அந்த பாதிப்பின் வீரியம் வேண்டுமானால் குறையலாம்; ஆனால் பாதிப்பு தொடரும்.

குறிப்பாக, இந்த பாதிப்பு உள்ளவர்கள், கோடை காலத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஸ்டெமடில் போன்ற மாத்திரைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி தலை சுற்றல் வருவதை வைத்தே அது சாதாரண கிறுகிறுப்பு அல்ல என்று முடிவுக்கு வந்துவிடலாம்.

'வெர்டிகோ' பிரச்சினை உள்ளவர்கள், காபி, சாக்லெட் உட்பட, அதிக இனிப்பு, உப்பு சுவை உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது. மது குடிக்கவே கூடாது.

கோடைகாலத்தில் தான் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாத்திரையை சாப்பிட மறக்கவே கூடாது.

நரம்பு மண்டல பிரச்சினை என்பதால், இதில் அலட்சியம் கூடாது. அப்படி இருந்தால், மூளை நரம்பு மண்டல பாதிப்பு வரை கொண்டுவிட்டு விடும்.

அடிக்கடி தலைவலி, கண்கள் தெளிவின்மை, நாக்குழற பேசுவது, காது மந்தம் போன்றவை 'வெர்டிகோ'வின் அறிகுறிகள்.

கை, கால்களில் பலவீனம், நடந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி மயக்கம்; குமட்டல் ஆகியவையும் இதன் அறிகுறிகள் தான். இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படும். வலியும் ஏற்படும்.
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by Crazygopal on Sun Nov 27, 2011 11:08 pm

'ஏசி'யிலேயே இருப்பவரா? 534737
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by Crazygopal on Sun Nov 27, 2011 11:10 pm

நான் கூட அதிக நேரம் 'ஏசி' அறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ..ஏன் வேலை அப்படி என்ன செய்வது ? 'ஏசி'யிலேயே இருப்பவரா? 5145
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by கலை on Mon Nov 28, 2011 5:46 pm

thanagopal wrote:நான் கூட அதிக நேரம் 'ஏசி' அறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ..ஏன் வேலை அப்படி என்ன செய்வது ? 'ஏசி'யிலேயே இருப்பவரா? 5145
அய்யா எந்நேரமும் ஏசி' அறைல தான் இருப்பாகலாம் ....
'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966
'ஏசி'யிலேயே இருப்பவரா? 628970 'ஏசி'யிலேயே இருப்பவரா? 628970 'ஏசி'யிலேயே இருப்பவரா? 628970
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by vinitha on Mon Nov 28, 2011 10:32 pm

'ஏசி'யிலேயே இருப்பவரா? 872614 'ஏசி'யிலேயே இருப்பவரா? 872614 'ஏசி'யிலேயே இருப்பவரா? 298998 'ஏசி'யிலேயே இருப்பவரா? 298998 'ஏசி'யிலேயே இருப்பவரா? 204692
vinitha
vinitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by Crazygopal on Mon Nov 28, 2011 11:16 pm

கலை wrote:
thanagopal wrote:நான் கூட அதிக நேரம் 'ஏசி' அறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ..ஏன் வேலை அப்படி என்ன செய்வது ? 'ஏசி'யிலேயே இருப்பவரா? 5145
அய்யா எந்நேரமும் ஏசி' அறைல தான் இருப்பாகலாம் ....
'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966 'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966
'ஏசி'யிலேயே இருப்பவரா? 628970 'ஏசி'யிலேயே இருப்பவரா? 628970 'ஏசி'யிலேயே இருப்பவரா? 628970


ரொம்ம்ம்ப நக்கலா சொல்றது மாதிரி இருக்கு ...
வேணும் னாஎங்க office வந்து பாருங்க ...

பொய் சொல்லி பந்தா பன்னவும் பிடிக்காது ..அப்படி பன்றவங்களையும் பிடிக்காது !

நன்றி வணக்கம் !
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by மகி on Wed Nov 30, 2011 10:04 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by sriniyamasri on Wed Dec 21, 2011 12:59 am

'ஏசி'யிலேயே இருப்பவரா? 227966
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by santhakumari on Thu Dec 22, 2011 1:42 pm

இல்லை
santhakumari
santhakumari
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 1
புள்ளிகள் : 1
Reputation : 0
சேர்ந்தது : 22/12/2011
வசிப்பிடம் : chennai

Back to top Go down

'ஏசி'யிலேயே இருப்பவரா? Empty Re: 'ஏசி'யிலேயே இருப்பவரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum