தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சித்தப்பா ......சித்தப்பா

Go down

சித்தப்பா ......சித்தப்பா  Empty சித்தப்பா ......சித்தப்பா

Post by மதிநிலா Wed Aug 17, 2011 1:50 am

சித்தப்பா சித்தப்பா


என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்.. நான் சந்தித்தத் சிறு சம்பவம்...
..

சென்ற ஆனி மாத இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன் .
சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான் கடமைகளை முடித்து கொண்டு எங்கள் ஆசன பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன், விண்ணை நோக்கி
மெதுவாக விமானம் கிளம்பியது. சிலர் வாசிப்பதும் சில காதுக்குள் நுழைத்து பாடுக்கேட்ட்பதும் சிலர் தூங்க ஆரம்பிப்பதுமாய் இருந்தனர் . ,

நமக்கு ஒரே இடத்தில இருக்க சங்கடமாய் இருந்தது. இருக்கையும்மட்டு மட்டாய் அங்குமிங்கும் சரிவதும திரும்புவதுமாய் இருந்தேன். ஒரு சில சமயம் தூக்கமும் என் கண்களை தழுவின. இடையிடையே பணியாளர்களின் உபசரிப்பும் கலந்து எனது எட்டுமணி நேரபயணம் ஒருவாறு முடிவு நிலைக்கு வந்தது . அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புமாய் இருந்தது. எங்களை ஏற்றி செல்ல என்னவரின் தம்பி முறையானவர் வருவதாக ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. விமானம் தரித்ததும். காலை வேளை எழுமணி இருக்கும் நான் இருந்து செல்லும் நாட்டில் . முறைப்படி சுங்கபரிசோதனை, ( ஒரு நீண்ட கியூ வரிசை) சுழலும் சக்கரத்தில் எமது பொதிகளை தேடுதல் போன்ற விடயங்களை முடித்துக்கொண்டு நுழைவாயிலுக்கு வந்தோம்.

எங்களுடன் என் தாயகத்தை சேர்ந்த பெண்ணொருவர் இரு மகள் களுடன் நாம் வந்த விமானத்தில் வந்திருந்தார். அவர்களில் மூத்தவள் பதினாறு வயது இருக்கும் எங்களுக்கு முன்னே ஓடிச்சென்று என்னவரின் தம்பியை " சித்தப்பா " எனக் கட்டியணைத்தாள் . சித்தப்பா திணறினார். அட என் அண்ணாக்கு இருவரும் ஆண் மக்கள் அல்லவா ......... எதோ விபரீதம் என உணர்ந்து ..முதுகில் தட்டிக் கொடுத்தார். அவளைப் பின் தொடர்ந்து அவள் தாயாரும் இளைய மகளும் வந்தார்கள் .அவர்களது சித்தப்பா தன் மனைவி, சிறிய மகனுடன் ..கார் தரிப்பிடத்தில் இருந்து வந்தார். தாயும் இளைய மகளும் அவர்களிடம் செல்லவே பதினாறுவயது இளம்பெண்ணுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது ............

இவர்களுக்கு பின்னால் நாங்களும் வந்து என்னவர் தம்பியிடம் ... சற்றுத் தாமதமாகி விட்டது என்று மன்னிப்புக்கேட்டு சுக நலம்விசாரித்து என் மைத்துனன் வீடு நோக்கி புறப்படத் தயாரானோம். தூரத்தே என் தாயகத்தை சேர்ந்த முன்னையவர் களை ஏற்ற வந்தவர் மைத்துனருக்கும் அறிமுகமானவர் .என்னவரிடம் பேசினார் ....

..".என் மனிவியின் அக்கா . மகளுக்கு என்னை தெரியாது. ஆறுவயதில் கனடா சென்றவள் , என மனிவி தான் குழந்தையாகக் இருக்கையில் இவளைத் தூக்கி வளர்த்தவர். பத்து வருடங்களுக்குப்பின் வருகிறார்கள் சித்தியைபார்க்க என விளங்க படுத்தினார். உங்களை சித்தப்பா என உரிமை கொண்டாடி விட்டாள் என நிலைமையை சமாளித்தார்....."

.....என் மைத்துனர் வீடு செல்லுமட்டும் வந்தபயணக் களை மறந்து விழுந்து விழுந்து சிரித்தோம். " .

" தேடாமல் கெட்டது உறவு " என்பார்கள் .அந்த பெண்ணுக்கு சித்தப்பாவை காட்டி விளங்கபடுத்தி இருக்கணும் அல்லது அந்த பெண சற்று பொறு மையாக் இருந்திருக்கலாம. என் மைத்துனருக்கும் அவர்களது சித்தப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை ( கடும் வெப்பம் கருதி ) நேர்ந்து விட்டது போலதலையை மொட்டை போட்டு இருந்தார்கள். தோற்றத்திலும் ஒத்த்வர்களாயும் இருந்தனர். ஹா ஹா அனுபவம் பல விதம்............................

மதிநிலா
மதிநிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 115
புள்ளிகள் : 246
Reputation : 3
சேர்ந்தது : 20/05/2011
வசிப்பிடம் : canada

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum