தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS

Go down

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  Empty என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS

Post by kaippulla on Fri Nov 19, 2010 1:25 pm

நான் வீணை, நீ இசை.
நான் மேகம்,நீ மழை.
நான் விளக்கு,நீ எண்ணெய்.
ஒரு விளக்கெண்ணெயை நண்பனாகக் கொடுத்த, கடவுள் என் கையில் கிடைத்தால் ...
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604

தரம் இல்லை + ஸ்டைல் இல்லை = தனுஷ்

தரம் இல்லை + ஸ்டைல் உண்டு = சிம்பு

தரம் உண்டு + ஸ்டைல் இல்லை = சூர்யா

தரம் உண்டு + ஸ்டைல் உண்டு = ???

தெரியவில்லையா?

ஆமா... correct...

அது நான் தான்!!!
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604

வீரனா இருந்தா SMS பண்ணணும்....
சூரனா இருந்தா Call பண்ணணும்....

நான் வீரன்.....

நீ சூரனா?.....
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604

கடவுள் என்னிடம் சிறந்ததை கேட்டார்,
நான் அவரிடம் தங்கத்தைக் காண்பித்தேன்

மேலும் சிறந்ததை கேட்டார்,
நான் அவரிடம் வைரத்தைக் காண்பித்தேன்

அவர் மேலும் சிறந்ததை கேட்டார்,
>
>
>
நீ எங்கிருக்கிறாய்???
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604

ஹாய், எப்படி இருக்கே?
நான் இப்ப ஒரு தியேட்டரில் இருக்கேன்.
நான் என் காதý அசின்கூட படம் பார்க்கிறேன்.
அவள், உன்கிட்டே ஏதோ சொல்லணுமாம்.

அசின்: ஹாய், அண்ணா! உங்க ஃபிரெண்டு ரொம்ப மோசம்....!
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604

இந்தியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி
இளம் பெண்கள் நான்கு விஷயங்களுக்கு அடிமையாகி உள்ளார்கள்.

1. நகைகள்
2. சினிமா
3. செல்போன்
4. இந்த எஸ்.எம்.எஸ்.சை அனுப்பிய நான்.

சிரிக்காதீங்க. இது உண்மை!

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604
உனக்கு மட்டுமே ஒரு கேள்வி.

நீ அதற்கு தெரியும் அல்லது தெரியாது

என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

இதுதான் கேள்வி:

நீ லூசுன்னு உன் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியுமா?
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604


Hi, Friend.

No SMS...

No Calls...

No Emails....

No Missed calls....

இன்னா உன்ன மறுபடியும்..

ZOO வுக்கு புடிச்சுட்டு பூட்டாங்கலா......
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604

மனசு சரியில்லை என்று
டொக்டரிடம் போனேன்
டொக்டர் டெஸ்ட் பண்ணிவிட்டு
யாரவது லூசுக்கு SMS அனுப்பு
சரியாகிவிடும் என்று சொன்னார்
நீயே சொல்லு எனக்கு உன்னைவிட்டால்
யாரைத் தெரியும்
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604 என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  813604
kaippulla
kaippulla
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 16
புள்ளிகள் : 31
Reputation : 3
சேர்ந்தது : 08/06/2010
வசிப்பிடம் : Tuticorin

Back to top Go down

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  Empty Re: என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS

Post by aarul on Fri Nov 19, 2010 6:20 pm

இந்த பதிவு எத்தனி தளங்களில் பதிவு செய்வீர்கள் நண்பரே
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  Empty Re: என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS

Post by kaippulla on Fri Nov 19, 2010 6:30 pm

ஏதோ ஆர்வக்கோளாரில் பதிவிட்டு விட்டேன் தலைவா....இனிமே இந்த மாதிரி நடக்காது... என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  665789
kaippulla
kaippulla
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 16
புள்ளிகள் : 31
Reputation : 3
சேர்ந்தது : 08/06/2010
வசிப்பிடம் : Tuticorin

Back to top Go down

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS  Empty Re: என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum