தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.

Go down

இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க. Empty இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.

Post by sathikdm on Thu Sep 09, 2010 1:11 am

உங்க வீட்ல இருந்தே மாதம் இருபதாயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்க

உங்க வீட்ல இருந்தே மாதம் இருபதாயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.எப்படி?என்ன வேலைன்னு கேட்கறீங்களா?எல்லாத்தையும் நான் உங்களுக்கு விவரமா சொல்றேன்.முக்கியமா இதற்குத் தேவையானது மூன்றே விஷயம்தான்,
1.கம்ப்யூட்டர்(கணினி)

2 .இன்டர்நெட் கனெக்சன்

3 .திறமை

இது மூன்றும் உங்களிடம் இருதால் நான் முதலில் சொல்லியதை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.ஏன்னா,உங்க வீட்ல கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனேக்சனும் இருந்தாலே உலகமே உங்கள் கைக்குள் இருப்பது போல.இதுல நீங்க எந்த விசயத்தையும் எந்த நேரத்தில் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி இதுல பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கடக்குது.நிறைய கம்பனிகள் போட்டி போட்டுக்கிட்டு வேலை வாய்ப்புகளை அள்ளித்தறாங்க.நான் இப்போது ஆன்லைனில் வேலை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஏன்னா,இது மாதிரி லட்சம் கம்பனிகள் இருக்குது.அதுனாலதான் முன்னணியில் உள்ள நிருவனங்களைப்பற்றி மட்டும் சொல்கிறேன்.

கூகிள்
கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" என்ற பெயரில் இந்த வேலையை வழங்குகிறது.

ஆட்சென்ஸ் என்பது என்ன?
நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன. ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள்.

கூகிள் அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?
உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்து ,அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.(உதாரணம்:- http://actoractressgalary.blogspot.com/ , http://tirupurcityonlinejob.blogspot.com/ , http://earn1000-month.blogspot.com/)
உங்க வெப்சைட்டை பிரபலமடையச்செய்ய வேண்டும்।அப்ப உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்।ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.

கூகிளில் இணைவது எப்படி?

அதற்கு எங்களின் வலைத்தளம் பாருங்கள் : http://tamilnadu-online-partime-jobs.blogspot.com/
sathikdm
sathikdm
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118
புள்ளிகள் : 343
Reputation : 5
சேர்ந்தது : 08/09/2010
வசிப்பிடம் : Tirupur

Back to top Go down

இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க. Empty Re: இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.

Post by subburani on Sat Apr 09, 2011 8:55 pm

வாட் இஸ் தி வே ஒப் ஈரன் money
subburani
subburani
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 1
புள்ளிகள் : 1
Reputation : 0
சேர்ந்தது : 09/04/2011
வசிப்பிடம் : madurai

Back to top Go down

இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க. Empty Re: இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.

Post by shermalingam.S on Thu May 12, 2011 3:09 pm

Dear sir :
I am shermalingam.I am already apply for this job.but no replay for this wedside. so pls help me.this is my email ID&cell number: shermalingam90@gmail.com (and)cell number:8122612858
shermalingam.S
shermalingam.S
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 2
புள்ளிகள் : 2
Reputation : 0
சேர்ந்தது : 11/05/2011
வசிப்பிடம் : pattamadai.tirunelveli

Back to top Go down

இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க. Empty Re: இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.

Post by kive on Sun Oct 09, 2011 11:43 pm

கூகுள் அட்சன்ஸ் மூலம் சம்பாதிக்க நீங்கள் நினைப்பது போன்று எளிமையாக கிளிக் செய்து சம்பாதித்திட முடியாது. மேலும் ஆங்கில அறிவு வேண்டும், அதனாலே பெறும்பான்மையானவர்கள் தோற்றுவிடுகின்றனர்.

ஆனால், அனைவருக்கும் எளிமையான பணியை வழங்குகிறது நம் தமிழ் தளமான படுகை.காம்

ஆன்லைனில் தமிழில் வேலை செய்து சம்பாதிக்க விரும்புபவர்கள் padugai.com என்ற முகவரியை பார்க்கலாம்.
kive
kive
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 5
புள்ளிகள் : 8
Reputation : 1
சேர்ந்தது : 09/10/2011
வசிப்பிடம் : sennai

Back to top Go down

இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க. Empty Re: இணையம் மூலம் பணம் ஈட்டலாம் வாங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum