தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

மிகப்பெரிய மலர்

Go down

மிகப்பெரிய மலர் Empty மிகப்பெரிய மலர்

Post by sivatharisan on Wed Aug 11, 2010 11:40 am

[You must be registered and logged in to see this link.]
ஆசியாவில் பொதுவாக இந்தோநேசியாவின் சுமத்திரா காட்டுப்பகுதியில் உள்ள titan arum தாவரம் உலகில் மிகப்பெரிய மலர்களை கொண்டுள்ளது. இந்த titan arum தாவரம் தனி ஒரு மலரை மட்டுமே கொண்டுள்ள போதிலும் காலத்திற்குகாலம் பூக்கின்றது. இதனை தாவரவியலில் Talipot palm இன் இனவகையில் சேர்த்துள்ளனர். சராசரி titan arum இன் மலர் 10 அடி(3 மீற்றர்) உயரம் , 3 இலிருந்து 4 அடி சுற்றளவு உடையதாகவும் இதன் வாசனை அழுகிய மீன் மணத்தை ஒத்ததாக உள்ளன. இந்த தாவரம் உலகிலுள்ள பல தாவரவியல் பூங்காக்களிலும் முக்கியம் கருதி வளர்க்கப்படுகின்றது.

இந்த மலர் இத்தகைய இராட்சத அளவில் உள்ளபோதிலும் மற்றய சிறிய மலர்களில் நிகழக்கூடிய சிறிய பூச்சியினம் மூலமான மகரந்த காவுதல் மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. அப்படியாகின் ஏன் இந்த மலரை இவ்வாறு பிரமாண்டமாக இயற்கை படைத்துள்ளது என்பதற்கான பதில் பின்வருமாறு உள்ளது.

அதாவது , மிகவும் அரிதாகவும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் இந்த தாவரம் பல மைல் இடைவெளியில் தான் ஈரவலய காடுகளில் காணப்படுகின்றனவாம். இவ்வாறு பல மைல் இடைவெளிகளில் இருக்கும் மலர்களினால் மணம் பரப்பி மைல் தூரத்திலுள்ள வண்டு அல்லது பூச்சிகளை கவர்வது இலகுவானதல்ல. எனவே இவை வெளிச்சவீடு அல்லது புகைபோக்கி போன்று நிலைத்து நின்று வழிகாட்டுகின்றன என காரணம் சொல்லபடுகின்றது
sivatharisan
sivatharisan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 113
புள்ளிகள் : 264
Reputation : 4
சேர்ந்தது : 22/03/2010
வசிப்பிடம் : காரைதீவு.இலங்கை

Back to top Go down

மிகப்பெரிய மலர் Empty Re: மிகப்பெரிய மலர்

Post by மகி on Tue Aug 17, 2010 12:35 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மிகப்பெரிய மலர் Empty Re: மிகப்பெரிய மலர்

Post by tamilparks on Fri Aug 27, 2010 12:10 pm

ஒ இப்படியியும் இருக்கிறதா?
tamilparks
tamilparks
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி

Back to top Go down

மிகப்பெரிய மலர் Empty Re: மிகப்பெரிய மலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum