தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சிவபரத்துவ நிச்சயம்

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Mon Mar 04, 2013 2:32 pm

சைவ சமயாபிவிருத்தி செய்யுமுறை யிது வென்பது.
வைதிக மல்லா மார்க்கர் மறைகளே வாய்மை யென்றும்
வைதிக மார்க்கத் துள்ளார் வான்சிவ சமய மொன்றெ
வைதிக சிரேட்ட மென்று மனங்கொளப் புகட்ட றானே
வைதிக சைவந் தன்னை வளர்த்திட லாகுங் கண்டாய்.

(அ-ரை) வைதிகமல்லாமார்க்கர் - புறச்சமயிகள்; வைதிக மார்க்கத் துள்ளார் - அகச்சமயிகள்; சிரேட்டம் - உயர்வு; மனங்கொளப் புகட்டல் தானே - மனதிற் பதியும்படி உபதேசித்தலே. (உ0அ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Mon Mar 04, 2013 2:34 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Mon Mar 04, 2013 2:35 pm

சைவ சமய சார மீது வென்பது.
பதியுடன் பசுவும் பாச பதார்த்தமு மூன்று நித்தம்
பதிசிவன் பசுவே சீவன் பாசமோ பசுவின் பந்தம்
பதிபசுத் தனக்குப் பாசம் பரற்றியே பசுவை யீற்றிற்
பதியெனுந் தானே யாக்கிப் பாலனம் புரிவன் கண்டாய்.

(அ-ரை) பதார்த்தம் - பொருள்; நித்தம் - அழியாதவை; பந்தம் - கட்டு; பசுத்தனக்கு - பசுவுக்கு; பாற்றி - விலக்கி; ஈற்றில் - முத்தியில்; பாலனபுரிவன் - ஆண்டு கொள்வான்.

'அநீசச்சாத்மா', 'ஜ்ஞாஜ்ஞெளத்வாவஜாவீசா நீசாவஜாஹ்யேகா - - அநந்தச்சாத்மா - - அக்ஷரம் ஹர: க்ஷராத் மாநா வீசதே தேவ ஏக:' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும் சுவேதாசுவதரோபநிஷத்தும், 'நித்யோ நித்யா நாம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'பாசபத்தஸ்ததாஜீவ: பாசமுக்த: ஸதாசிவ:' என்ற ஸ்கந்தோபநிஷத்தும், 'பாசம் பரம பந்தநம்', 'மலம் ஹைஜமப்யலம்' என்ற மஹோபநிஷத்தும், 'பசுபாசவிமோசகம் புருஷம் க்ருஷணபிங்கள மூர்த்வரேதம் விரூபாக்ஷம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உ0கூ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Mon Mar 04, 2013 2:44 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:18 pm

சிவபூஜையொன்றே சிறந்த இன்பமென்பது.

அழுகுறு முடலே யோம்பி யவனியின் வாழ்வே நம்பிப்
பொழுதினை யொழித்து மாந்தர் புகலிட மறியா ரானார்
விழுமிய சிவனே யென்று மெய்ப்பொரு ளெனத்தேர்ந் தன்னான்
செழுமல ரடியிற் பூசை செய்வதே சிறந்த வின்பம்.

(அ-ரை) ஒம்பி - வளர்த்துப் பாதுகாத்து; அவனியின் வாழ்வு - இவ்வுலகவாழ்க்கையை; புகலிடம் - லக்ஷ¢யம்; விழுமிய தேவதேவனாகிய; என்றும் - எப்போதும்; அன்னான் - அச்சிவபிரானின்.

'தசத்வாரபுரம் தேஹம்' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ஸர்வமிதம் சிவ ஏவ விஜா நீஹி' என்ற திரிசிகிப்ராஹ்மணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உக0)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:20 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:22 pm

பிறவியின் கொடுமை யிது வென்பது.

கருவினுட் படராய் போற்றி கருவினை யுடையாய் போற்றி
கருவினைத் தருவாய் போற்றி கருவினற் றுணைவா போற்றி
கருவினைத் துடைப்பாய் போற்றி கருவினைத் தராதாய் போற்றி
கருவினேற் கபய நல்குங் கண்ணுதால் போற்றி போற்றி.

(அ-ரை) படராய் - புகாதவனே! கருவினை உடையாய் - அகிலாண்டங்களும் வெளிப்படுமுன் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தை யுடையவனே! கருவினைத்தருவாய் - கருப்ப வாசத்தை உயிர்களுக்கு வினையறிந்து கொடுப்பவனே! கருவில் - கருக்குழியில்; நல்துணைவா - உயிர்களுக்குக் கெடாத சகாயனே! துடைப்பாய் - நீக்குபவனே! தராதாய் - முத்தர்களுக்கு அவர்கள் விரும்பினாலுங் கொடாதவனே! கருவினேற்கு - கருப்பவாசம் இன்னும் நீங்கப்பெறாத பாவியேனுக்கு; அபயம் - அஞ்சலென்ற கரதலத்தை; நல்கும் - காட்டுகிற; கண்ணுதால் - சிவபிரானே! (உகக)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:22 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:25 pm

சிவபிரான் அளவுக்கடங்காப் புகழுடையா ரென்பது.

ஆற்றறு மணல்க ளெண்ணி யகல்வெளி நீட்டி யாழி
தோற்றுநீர் முகந்து சைலந் தூக்கியா ரளக்க வல்லார்
பாற்றிரு நீற்று மேனிப் பரசிவன் சீரு மற்றே
சாற்றினன் சிலவே யீண்டுத் தாலிபு லாகம் பற்றி.

(அ-ரை) வெளி - ஆகாயம்; ஆழி - கடல்; முகந்து - மொண்டு; சைவம் - மலை; பால் - வெண்மையான; சீரும் - பரத்துவமும்; அற்றே - அவ்வாறு அளக்கவெண்ணாத; சாற்றினன் - சொன்னேன்; ஈண்டு - இந்நூலில்; தாலிபுலாகம்பற்றி - ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தல் என்ற நியாயத்தை அனுசரித்து. (உகஉ)
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:26 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:27 pm

வாழவேண்டுவன இவை யென்பது.

சிவமய சுருதி வாழ்க சிவாகமச் செல்வம் வாழ்க
சிவமத சின்னம் வாழ்க சிவவெனு நாமம் வாழ்க
சிவநெறி வாழ்க சைவத் தென்றமிழ் வடசொல் வாழ்க
சிவபத சேவை செய்து செகமெலாம் வாழ்க மாதோ.

(அ-ரை) சிவமதசின்னம் - விபூதி ருத்திராக்ஷங்கள்; சிவநெறி - சைவ சமயம்; சைவம் - சிவசம்பந்தமுடைய; வடசொல் - சம்ஸ்கிருதம்; சிவபதம் - சிவபிரானுடைய திருவடிகள்; சேவை - பணி. (உகங)

******

திருச்சிற்றம்பலம்
விநாயக வணக்கம் ஆசிரிய வணக்கம் உள்பட மொத்தம் இருநூற்றுப் பதினைந்து செய்யுட்களாலாகிய சிவபரத்துவ நிச்சயம் என்னும் இந்நூல் அரும்பதவுரை பிரமாணங்களுடன் முற்றிற்று.
******

ஸ்ரீமெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க.
ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Apr 05, 2013 12:27 pm

[You must be registered and logged in to see this image.]
நந்தி
நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by sriniyamasri on Tue Apr 09, 2013 9:22 pm

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 534737
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

சிவபரத்துவ நிச்சயம் - Page 13 Empty Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum