தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm

» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm

» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm

» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm

» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm

» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm

» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm

» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm

» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am

» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm

» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm

» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm

» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm

» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm

» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

சிவபரத்துவ நிச்சயம்

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Sat May 28, 2011 6:24 am

[You must be registered and logged in to see this image.]

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Sat May 28, 2011 6:25 am

அகம் பிரமம் என்பதற்குப் பிரமம் இல் பொருளே யென்பது தான் கருத்தென்பது.

பொய்யினி லனைத்து மெய்யாம் பொய்ப்படு மனைத்து மெய்யி
லையுற வேண்டா வென்பா னகம்பிர மத்து வாதி
போய்யினி லகமு மெய்யாய்ப் பொய்யென மெய்யி லாயி
னையகோ வகம்பேரற் பொய்யே யாயிடும் பிரமந் தானும்.

(அ-ரை) பொய்யினில் - வியாவசாரிக தசையில்; மெய் ஆம் - உள்ளன போலத் தோன்றும்; பொய்ப்படும் - இல்லனவாகிவிடும்; மெய்யில் - பாரமார்த்திகதசையில்; அகம் - நான். (கஅசா)

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Sat May 28, 2011 6:27 am

[You must be registered and logged in to see this image.]

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Sat May 28, 2011 6:33 am

மாயாவாதமுத்தி நித்திய சுத்தமாகா தென்பது.
திவ்விய பிரமந் தன்னைச் செப்பரு மாயை வந்து
கவ்விய தன்றே யென்று கழறிநீ வீடும் வேட்டா
யெவ்வித மந்த மாயை யிருக்குமங் குனையங் கவ்வா
தவ்வித முத்தி சுத்த மாகுமோ மாயா வாதீ

(அ-ரை) திவ்விய - சுத்தமான; செப்பருமாயை - அநிர் வசனமான மாயை; கவ்வியது - பீடித்தது; அன்றே - முதன்முதல்; கழறி - சொல்லி; வீடும் - முத்தியும்; வேட்டாய் - விரும்பினாய்; அங்கு - அம்முத்தியில்; உனையும் - உன்னையும். (கஅஎ)

[You must be registered and logged in to see this image.]

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Sat May 28, 2011 6:34 am

சைவசமயத்திற் கூறப்படுஞ் சுத்தாத்துவித முத்தியே நித்தமென்பது.
மனமிவ ணிறந்த பேர்க்கு வாழ்வுவை குண்டத் தாகும்
புனிதமி லந்த மால்வாழ் புவனமு மிறக்கப் பெற்றோர்
தொனிகழ லரன்றாட் சேர்வாஞ் சுத்தவத் துவித மென்னுங்
கனிவுறு முத்தி யெய்திக் கறையிலா வின்ப மார்வார்.

(அ-ரை) இவண் - இவ்வுலகில்; இறந்த பேர்க்கு - ஒடுங்கியவர்களுக்கு; புனிதம் - சுத்தம்; மால்வாழ்புவனம் - வைகுண்டம்; இறக்கப்பெற்றோர் - அழியப்பெற்றவர்கள்; தொனி - சப்திக்கின்ற; கழல் - காலணி; தாள் - திருவடி; அரன் தொனிகழல் தாள் என்க; கனிவு - இனிமை; கரை - அளவு; ஆர்வார் - அனுபவிப்பார்கள்.

'தந்மநோவிலயம் யாதிதத்விஷ்ணோ: பரமம் பதம்| தல்லயாச் சுத்தாத்வைதஸித்திர் பேதாபாவாத்' ,'சுத்தாத்வைத ப்ரஹ்மாஹம்' ,'சுத்தாத்வைதாஜாட்யம்' என்ற மண்டல ப்ராஹ்மணோபநிஷத்தும், 'த்வாதச்யாம் ப்ரஹ்மசாச்வதம் -- பரதரம் சுத்தம் வ்யாபகம் நிர்மலம் சிவம் - - அதீந்த்ரியம் குணாதீதம் மநோலீநம் - - அநூபமம் சிவம் சாந்தம் - - ' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'ந ப்ரஹ்மலோகோ வைகுண்டோ ந கைலாஸோ நசாந்யக:' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும், 'தந்மநோவிலயம் யாதி தத் விஷ்ணோ: பரமம் பதம்' என்ற தியாநபிந்தூபநிஷத்தும் யோகசிகோபநிஷத்தும், 'பூமாவுத்தாரிதம் ஸர்வம் வைகுண்டம் ஸ்வர்கவாஸிநாம்' என்ற கிருஷ்ணோபநிஷத்தும், 'பகவச் சுத்தாத்வைத பரமாநந்த லக்ஷண பரப்ரஹ்மண ஸ்தவகதம் விருத்த வைகுண்ட ப்ராஸாத ப்ராகார விமநாத்யநந்தவஸ்துபேத:' என்ற திரிபாத் விபூதி மஹாநாராயணோபநிஷத்தும், 'ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோ பாஸகோ வைகுண்ட புவநம் கமிஷ்யதி' என்ற நாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஅஅ)

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Sat May 28, 2011 6:36 am

[You must be registered and logged in to see this image.]

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by மகி on Mon May 30, 2011 8:37 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5608
புள்ளிகள்: 9181
Reputation: 72
சேர்ந்தது: 09/08/2009

Back to top Go down

Re: சிவபரத்துவ நிச்சயம்

Post by நந்தி on Fri Jan 20, 2012 1:45 pm

நன்றி நண்பரே!

நந்தி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 1001
புள்ளிகள்: 1079
Reputation: 8
சேர்ந்தது: 01/05/2010
வசிப்பிடம்: கைலாயம்

Back to top Go down

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum