தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

4 posters

Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by மகி Wed May 19, 2010 12:26 am

இந்தியாவின் வங்கித்துறை சேவையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தனியார் வங்கிகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. சமீபத்தில் இந்த வங்கியின் 2 ஆயிரமாவது கிளையை மும்பையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் திறந்து வைத்துள்ளார்.

தனியார் வங்கிகளில் இவ்வளவு கிளைகளைக் கொண்டுள்ளதன் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு அதன் வாடிக்கையாளர்கள் மீதான ஈடுபாடு வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இந்த நிதியாண்டுக்குள் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான அளவில் புதிய பணி நியமனங்களைச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வங்கியில் ஏற்கெனவே பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ், இன்க்ரிமென்ட் போன்ற சலுகைகள் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

தனது 2 ஆயிரமாவது கிளையைத் திறந்ததன் மூலம் தனியார் துறையில் இத்தனை கிளைகளைக் கொண்ட முதல் வங்கியாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி புதிய அவதாரம் எடுத்துள்ளது. இந்த வங்கியின் கிளைகளில் 33 சதவிகிதம் மெட்ரோ நகரங்களிலும், 26 சதவிகிதம் இதர நகரங்களிலும், 41 சதவிகிதம் செமி-அர்பன் நகரங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty Re: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by Vimala Thu Jun 03, 2010 5:23 pm

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! 265465

Dear Magi
where job related msg in this add????
Vimala
Vimala
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 4
புள்ளிகள் : 4
Reputation : 0
சேர்ந்தது : 03/06/2010
வசிப்பிடம் : Tirupur

Back to top Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty Re: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by aarul Fri Jun 04, 2010 7:14 pm

Vimala wrote:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! 265465

Dear Magi
where job related msg in this add????
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! 563627
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty Re: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by yoga Thu Jun 10, 2010 1:19 pm

how to apply the job
yoga
yoga
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 1
புள்ளிகள் : 1
Reputation : 0
சேர்ந்தது : 10/06/2010
வசிப்பிடம் : Thoothukudi

Back to top Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty Re: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by மகி Thu Jun 10, 2010 4:31 pm

yoga wrote:how to apply the job

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பணிகளை அறிவித்தப் பிறகுதான் விண்ணப்பிக்க முடியும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty Re: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by aarul Fri Jun 11, 2010 8:57 am

[You must be registered and logged in to see this image.]
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்! Empty Re: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் பணிவாய்ப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum