தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கனரா வங்கியில் புரொபேஷனரி பணி!

View previous topic View next topic Go down

கனரா வங்கியில் புரொபேஷனரி பணி!

Post by மகி on Mon Apr 12, 2010 9:01 am

இந்தியாவில் பொதுத்துறையில் இயங்கும் முன்னோடி வங்கியான கனரா வங்கியில் 500 புரொபேஷனரி அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை இந்திய அளவிலான பணியிடங்களாகும். இப்பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிகளுக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழக்கம் போல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கான சலுகைகளும் உள்ளன. இந்தப் பதவிகளுக்கான தேர்ச்சி முறை அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது.

தகுதிகள்:

கனரா வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கான தகுதிகள் அனைத்துமே 01.03.2010ஐ அடிப்படையாகக் கொண்டவை.

வயது:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. இவற்றுடன் கம்ப்யூட்டருடன் தொடர்புடைய MS&DOS, MS Windows, Basic Concepts of Networking and Connectivity, MS Office (Word, Excel, Power Point, email, etc.,) போன்றவற்றிலும் நல்ல திறமை தேவைப்படும். இந்தி மொழியிலும் பணிபுரியும் அளவு திறமைகள் கூடுதலாகத் தேவைப்படும்.

தேர்வு கட்டணம்:

ஒவ்வொரு பிரிவினரும் கட்ட வேண்டிய தொகை மற்றும் வங்கி சலான் உள்ளிட்ட விபரங்களை வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.

நெப்ட் முறையில் விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் விபரங்களுடன் பிற வங்கிகளின் கிளைகளுக்குச் சென்று விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Name of the Account: Canara Bank Recruitment Project & 2010.
Account No: 1173201002125.
Payee Branch: Canara Bank, South End Road Branch, Bangalore.
IFSC Code: CNRB0001173.

நெப்ட்டுக்கான ரசீதினைப் பெறும் போது நெப்ட் யூ.டி.ஆர்., எண், அனுப்பும் கிளையின் ஐ.எப்.எஸ்.சி., கோடு எண், அனுப்பும் கிளையின் பெயர், நகரம், பணம் செலுத்திய தேதி, தொகை போன்றவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும். வேறு எந்த முறையிலும் கட்டணத்தைச் செலுத்த முடியாது. கட்டணத்தை 24.04.2010க்குள் செலுத்த வேண்டும். இதன் பின்னரே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி: கட்டணம் செலுத்திய பின் கனரா வங்கியின் இணைய தளமாகிய www.canarabank.com சென்று விண்ணப்பிக்கவும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முன் தங்களுக்கென்று நடப்பில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதை உறுதிப்படுத்தவும். இதன் மூலமாகவே முக்கிய தகவல் பரிமாற்றங்கள் இருக்கும் என்பதால் இதில் எந்த தவறும் செய்யாமலிருப்பதே அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பத்தைப் பதிவு செய்யவும். இதன் பின் கிடைக்கும் விண்ணப்பத்தின் ஒரு பிரிண்ட் அவுட்டையும், பாஸ்வேர்டையும் பத்திரமாகப் பாதுகாக்கவும். தற்போது எதனையும் அனுப்பத் தேவையில்லை. எழுத்துத் தேர்வுக்குச் செல்லும்போது பணம் கட்டிய சலான், கால் லெட்டர் போன்றவற்றைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புகள் சாதாரணத்தபாலில் ஆன்லைனில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சரியான முகவரியைக் குறிப்பிடுவதை உறுதிசெய்யவும்.

தேர்வு முறை:

கனரா வங்கி புரொபேஷனரி அதிகாரித் தேர்வில் அப்ஜெக்டிவ், டெஸ்கிரிப்டிவ் என்ற பகுதிகள் உள்ளன. அப்ஜெக்டிவ் வகையில் டெஸ்ட் ஆப் ரீசனிங், குவாண்டிடேடிவ் ஆப்டியூட், ஜெனரல் அவேர்னஸ், இங்கிலீஷ் என்ற பகுதிகள் இருக்கும். தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் உண்டு. டெஸ்கிரிப்டிவ் தேர்வு தகுதிக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. 225 கேள்விகளைக் கொண்ட அப்ஜெக்டிவ் தேர்வை 135 நிமிடங்களில் முடிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு 04.07.2010 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு வரும்.

புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு ஆன்லைன் பதிவு துவங்கும் நாள்: 25.03.2010.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 24.04.2010.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 04.07.2010.

இணையதள முகவரி: www.canarabank.com

குறிப்பு: இதே பகுதியில் கனரா வங்கியில் கிளரிகல் பணிக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அந்தப் பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்துவதோடு ஆன்லைனிலும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this image.]

மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum