Search Latest topics » ரசிக்கிறேன்(ushamuthu)by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm » தோழன் (MUTHU) by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm » குழந்தை (MUTHU) by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm » தனிமை (ushamuthu) by ushamuthu Thu May 17, 2012 10:08 pm » விருப்பம்(ushamuthu) by ushamuthu Thu May 17, 2012 9:05 pm » காதல்(ushamuthu) by ushamuthu Thu May 17, 2012 9:05 pm » ''கோமா' (ushamuthu) by ushamuthu Thu May 17, 2012 9:04 pm » பார்வை( ushamuthu) by ushamuthu Mon May 14, 2012 8:13 pm » ஜாதி வெறி(ushamuthu) by ushamuthu Mon May 14, 2012 8:12 pm » ஐம்புலங்கள் (ushamuthu) by ushamuthu Mon May 14, 2012 8:12 pm » கருவிழி(ushamuthu) by ushamuthu Sat May 12, 2012 8:28 pm » பிரிவு(ushamuthu) by ushamuthu Sat May 12, 2012 8:27 pm » what kind of business i can start by karan Sat May 12, 2012 7:11 am » வானவில்(ushamuthu) by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm » கோபம் (ushamuthu) by ushamuthu Thu May 10, 2012 9:28 pm » இமை(ushamuthu) by ushamuthu Tue May 08, 2012 3:06 pm » உறக்கம்(ushamuthu) by ushamuthu Tue May 08, 2012 3:05 pm » லீப் வருடம் by sundar1990 Tue May 08, 2012 10:28 am » ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2) by சாமி Sun May 06, 2012 6:41 pm » ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது by சாமி Sun May 06, 2012 6:37 pm » ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1) by சாமி Sun May 06, 2012 6:35 pm Who is online? In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 2 BotsNone Most users ever online was 60 on Sat Aug 27, 2011 3:12 pm | ஸ்பாட் ஃபைன் தொகை இன்று (31.01.2012) முதல் உயர்த்தப்படுகிறது. Tue Jan 31, 2012 1:51 pm by thanagopal சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்கப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. அதன் விவரம் குற்றங்கள் – புதிய அபராத தொகை ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300 அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது - ரூ.100 இன்சூரன்ஸ் இல்லாத வணிக ஆகனங்கள் – ரூ.1,000 (முதல் தடவை) – ரூ.1,000 (2ஆவது தடவை) இன்சூரன்ஸ் இல்லாத கார் - ரூ.700 முதல் ரூ.1,000 வரை இன்சூரன்ஸ் இல்லாத இரு சக்கர வாகனம் – ரூ.500 முதல் முறை – ரூ.1,000 2ஆவது முறை) கூடுதல் பாரத்தை குறைக்க மறுத்தல் – ரூ.3,000 அதிகம் பாரம் ஏற்றுதல் – ரூ.2,000 பெர்மிட் விதிகளை மீறுதல் – ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை பதிவுக்கு முன்பு வாகனத்தை ஓட்டுதல் – ரூ.2,500 முதல் ரூ5,000 வாகனத்தை மாற்றியமைத்தல் – ரூ.500 அனுமதியின்றி ரேஸ் - ரூ.1000 முதல் ரூ.2000 வரை உடல், மனதளவில் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டுவது - ரூ.200 முதல் ரூ.500 வரை அதிவேகமாக வாகனம் ஓட்டக் காரணமாக இருப்பது – ரூ.300 முதல் ரூ.500 வரை அதிவேகமாக ஓட்டுவது – ரூ.400 முதல் முறை – ரூ.1000 2ஆவது முறை நடத்துனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.100 ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.500 சட்டத்திற்கு முரணாக வாகனம் ஓட்டுதல் – ரூ.500 வாகனம் ஓட்டத் தெரியாமல் ஓட்ட அனுமதி – ரூ.500 தவறான தகவல் காவல்துறையிடம் கூறுதல் – ரூ.500 கால்துறையிடம் தகவல் தர மறுத்தல் – ரூ.500 ஆளில்லா ரயில்வே பாதையில் செல்லுதல் - ரூ.100 முதல் ரூ.300 லைசென்ஸ், இன்சூரன்ஸ், எஃப்.சி இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300 பைக்கில் 3 பேர் செல்லுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை லைசென்ஸ் பெறாமல் ஓட்டுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை ஓட்டுநர் அருகில் அமர வைத்தல் – ரூ.100 வாகனத்தின் மேற்கூரையில் பயணம் – ரூ.100 முதல் ரூ.300 வரை அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை பொதுமக்களுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டாய விதிகளை மீறுதல் – ரூ.100 போக்குவரத்து குறியீடுகளை சேதப்படுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றாமல் இருத்தல் ரூ.100 முதல் ரூ.300 வரை வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறு பதிவு செயயாமல் இருத்தல் - ரூ.100 முதல் முறை) ரூ.300 (2ஆவது முறை) வாகனப் பதிவு புதுப்பிக்காமல் இருத்தல் - ரூ.100 (முதல முறை) ரூ.300 (2ஆவது முறை) Comments: 4 | Log in |
Statistics We have 2611 registered usersThe newest registered user is vidhya_74 Our users have posted a total of 11636 messages in 3168 subjects |




